Sunday, December 25, 2011

ஹார்ட்டிலே பேட்டரி...




ஹார்ட்டிலே பேட்டரி
சார்ஜுதான் All is well
தோல்வியா டென்ஷனா
சொல்லிடு All is well


ஹார்ட்டிலே பேட்டரி
சார்ஜுதான் All is well
தோல்வியா டென்ஷனா
சொல்லிடு All is well
டைட்டாக லைஃபே ஆனாலும்
லூசாக நீ மாறு
வவ்வாலை போலே நீ வாழ்ந்தால்
பூமி எங்கும் தொங்கும் தோட்டம்

கேண்டீன் கடையிலே நூலைக் கண்டால் All is well
நூலைக் கொண்டு வா பட்டம் விடுவோம்
மாசக் கடைசியில் கிங்ஸும் தீர்ந்தால் All is well
துண்டு பீடியில் நட்பைக் கோர்ப்போம்

ஹார்ட்டிலே பேட்டரி
சார்ஜுதான் All is well
தோல்வியா டென்ஷனா
சொல்லிடு All is well
டைட்டாக லைஃபே ஆனாலும்
லூசாக நீ மாறு
வவ்வாலை போலே நீ வாழ்ந்தால்
பூமி எங்கும் தொங்கும் தோட்டம்

கேண்டீன் கடையிலே நூலைக் கண்டால் All is well
நூலைக் கொண்டு வா பட்டம் விடுவோம்
மாசக் கடைசியில் கிங்ஸும் தீர்ந்தால் All is well
துண்டு பீடியில் நட்பைக் கோர்ப்போம்

எலே வெள்ள சொக்கா கையில் என்ன புக்கா
Educated look-ஆ சீன் போடாதே
எலே மக்கா மக்கா மக்கடிக்கும் மாக்கா
ஒத்தக் காலு கொக்கா நீ
மார்க்கை கொத்தி நோகாதே
மூச்ச முட்டும் பாடல் எல்லாம் சோடா கோலியா நீ
லோடு மேலே லோடு ஏத்த மூளை லாரியா
மூளையைத்தான் மூட்டைக்கட்டு
Follow your heart-டு beat-டு route-டு

டாப்பர் என்பதால் ஹீரோ இல்லை All is well
டாபிக் மாறினால் அவனும் ஜீரோ
ஜோக்கர் என்பதால் ஜீரோ இல்லை All is well
சீட்டுக் கட்டிலே நீதான் ஹீரோ
ஹார்ட்டிலே பேட்டரி
சார்ஜுதான் All is well
தோல்வியா டென்ஷனா
சொல்லிடு All is well

நீயும் கூட ப்ரம்மா
டேபில் டெஸ்க் டரம்மா
மாத்திக் குத்து கும்மா ட்யூன் போடம்மா

ஸ்டூடண்டஸ் என்ன யம்மா
செல்லுக்குள்ள சிம்மா
பூட்டி வைக்கலாமா
நாம் எஸ்கேப் ஆகி போவோமா

பாத்ரூம் தாழ்ப்பாள் இல்லை என்றால்
பாட்டுப் பாடேண்டா
ஒரு டி.எம்.எஸ்ஸா ஜேசுதாஸா
ஆவோம் வாயேண்டா
மூளையைத்தான் மூட்டைகட்டு
Follow your heart-டு beat-டு route-டு

ஹாஸ்டல் ரூமுக்குள் பாம்பும் வந்தால் All is well
தேர்வில் வாங்கிய முட்டை நீட்டு
பீரு அடிச்சிதான் தொப்பை போட்டா All is well
நீயும் ஆகலாம் போலீஸ் ஏட்டு

ஹார்ட்டிலே பேட்டரி
சார்ஜுதான் All is well
தோல்வியா டென்ஷனா
சொல்லிடு All is well

டைட்டாக லைஃபே ஆனாலும்
லூசாக நீ மாறு
வவ்வாலை போலே நீ வாழ்ந்தால்
பூமி எங்கும் தொங்கும் தோட்டம்

கேண்டீன் கடையிலே நூலைக் கண்டால் All is well
நூலைக் கொண்டு வா பட்டம் விடுவோம்
மாசக் கடைசியில் கிங்ஸும் தீர்ந்தால் All is well
துண்டு பீடியில் நட்பைக் கோர்ப்போம்

கேண்டீன் கடையிலே நூலைக் கண்டால் All is well
நூலைக் கொண்டு வா பட்டம் விடுவோம்
மாசக் கடைசியில் கிங்ஸும் தீர்ந்தால் All is well
துண்டு பீடியில் நட்பைக் கோர்ப்போம்


பாடியவர்கள்: ஹேமசந்திரன், முகேஷ்
படம்: நண்பன்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடல்: நா.முத்துக்குமார்

இருக்காண்ணா இடுப்பிருக்காண்ணா...




இருக்காண்ணா
இடுப்பிருக்காண்ணா
இல்லையாணா இலியானா

உன் இடைதானா - இன்பக்
கடை தானா மெல் இடைதாண்டி
குடைதானா


அட இக்கனி முக்கனி முகடு
நான் துத்த நாகத் தகடு
ஒன் ஒதட்டுக்குள் எத்தன ஒதடு
ஒன்னு குடு குடு

அடி அஞ்சன மஞ்சன மயிலு
நீ கஞ்சன் ஜங்கா ரயிலு
ஒன் இடுப்பே ஆறாம் விரலு
நீ கிள்ளு கிள்ளு

ஒல்லி பெல்லி ஜெல்லி பெல்லி
மல்லி வாச மல்லி
ஒம்மேனி வெங்கல வெள்ளி

சொல்லி சொல்லி உன்ன அள்ளி
கிள்ளி கன்னம் கிள்ளி
விளையாட வந்தவன் கில்லி

ஒல்லி பெல்லி ஜெல்லி பெல்லி
மல்லி வாச மல்லி
ஒம்மேனி வெங்கல வெள்ளி

சொல்லி சொல்லி உன்ன அள்ளி
கிள்ளி கன்னம் கிள்ளி
விளையாட வந்தவன் கில்லி

ஒருவாட்டி இடுப்பாட்டி
மலை எறக்க எறக்கத்துல தள்ளேன்
இடங்காட்டி தடம்காட்டி
யென்ன அறக்க பறக்க வந்து கொல்லேன்

அடங்காட்டி மடங்காட்டி
வாய் ஒறைக்க ஒறைக்க முத்தம் வையேன்
படங்காட்டி பயங்காட்டி
நெஞ்சு எறைக்க எறைக்க தப்பு செய்யேன்

நான் சின்ன பையன்
நீ கண்ண வையேன்
நான் சொன்னா செய்யேன்
வா வாயில் வாழ வாயேன்

ஒல்லி பெல்லி ஜெல்லி பெல்லி
மல்லி வாச மல்லி
ஒம்மேனி வெங்கல வெள்ளி

சொல்லி சொல்லி என்னை அள்ளி
கிள்ளி கன்னம் கிள்ளி
விளையாட வந்தவன் கில்லி

லயிச்சானா லயிச்சானா - இதழ்
லவங்கம் லவங்கம் கடிச்சானா
இனிச்சானா இனிச்சானா - வாய்
மடலில் கடல தினிச்சானா

கொழுக்கானா மொழுக்கானா - நல்லா
பழுத்துப் பழுத்து தளுக்கானா
இழைச்சானா கொழைச்சானா - ரொம்ப
செதுக்கி செதுக்கி ஒழைச்சானா

நீ செங்கிஸ்தானா
இனி ஒங்கிஸ் தானா
நான் மங்குஸ் தானா
ஒங் கையில் கஜகஸ்தானா

இருக்காண்ணா
இடுப்பிருக்காண்ணா
இல்லையாணா இலியானா

உன் இடைதானா - இன்பக்
கடை தானா மெல் இடைதாண்டி
குடைதானா

அட இக்கனி முக்கனி முகடு
நான் துத்த நாகத் தகடு
ஒன் ஒதட்டுக்குள் எத்தன ஒதடு
ஒன்னு குடு குடு

அடி அஞ்சன மஞ்சன மயிலு
நீ கஞ்சன் ஜங்கா ரயிலு
ஒன் இடுப்பே ஆறாம் விரலு
நீ கிள்ளு கிள்ளு

ஒல்லி பெல்லி ஜெல்லி பெல்லி
மல்லி வாச மல்லி
ஒம்மேனி வெங்கல வெள்ளி

சொல்லி சொல்லி என்னை அள்ளி
கிள்ளி கன்னம் கிள்ளி
விளையாட வந்தவன் கில்லி


பாடியவர்கள்: விஜய் பிரகாஷ், ஜாவித் அலி சுநிதி சௌகான்
படம்: நண்பன்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடல்: பா.விஜய்

என் ஃப்ரண்ட போல யாரு மச்சான்...




என் ஃப்ரண்ட போல யாரு மச்சான்
அவன் Trenda எல்லாம் மாத்தி வச்சான்
நீ எங்க போன எங்க மச்சான் என
எண்ணி எண்ணி ஏங்க வச்சான்
நட்பால நம்ம நெஞ்ச தெச்சான்
நம் கண்ணில் நீர பொங்கவச்சான்


என் ஃப்ரண்ட போல யாரு மச்சான்
அவன் Trenda எல்லாம் மாத்தி வச்சான்
நீ எங்க போன எங்க மச்சான் என
எண்ணி எண்ணி ஏங்க வச்சான்
நட்பால நம்ம நெஞ்ச தெச்சான்
நம் கண்ணில் நீர பொங்கவச்சான்

தோழனின் தோள்களும் அன்னை மடி
அவன் தூரத்தில் பூத்திட்ட தொப்புள் கொடி

காதலை தாண்டியும் உள்ளபடி
என்றும் நட்புதான் உயர்ந்தது பத்துப்படி
உன் நட்பை நாங்கள் பெற்றோம்
அதனாலே யாவும் கற்றோம்
மேலே மேலே சென்றோம் 
வான்மேகம் போல நின்றோம்
புது பாதை நீயே போட்டுத்தந்தாய்
ஏன் பாதி வழியில் விட்டு சென்றாய்
ஒரு தாயைத்தேடும் பிள்ளையானோம்
நீ இல்லை என்றால் எங்கே போவோம்

என் ஃப்ரண்ட போல யாரு மச்சான்
அவன் Trenda எல்லாம் மாத்தி வச்சான்
நீ எங்க போன எங்க மச்சான்-என 
எண்ணி எண்ணி ஏங்க வச்சான்
நட்பால நம்ம நெஞ்ச தெச்சான்
நம் கண்ணில் நீர பொங்கவச்சான்

பாடியவர்கள்: க்ரிஷ், சுசித் சுரேசன்
படம்: நண்பன்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடல்: விவேகா

எந்தன் கண்முன்னே கண்முன்னே...





எந்தன் கண்முன்னே கண்முன்னே
காணாமல் போனேனே
யாரும் பார்க்காத விண்மீனாய்
வீணாய் நான் ஆனேனே



இதயம் கிழியும் ஒலி கேட்டேன்
இதையா இதையா எதிர்பார்த்தேன்

இதயம் கிழியும் ஒலி கேட்டேன்
இதையா இதையா எதிர்பார்த்தேன்
மழை கேட்கிறேன் எனை எரிக்கிறாய்
ஒளி கேட்கிறேன் விழிகளை பறிக்கிறாய்

கனவை கனவை கலைத்தாயே
தொடர்ந்திட விடுவாயா
வலிகள் வலிகள் கொடுத்தாயே
உறங்கிட விடுவாயா


பாடியவர்: ஆலாப் ராஜீ
படம்: நண்பன்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடல்: கார்க்கி

நல்ல நண்பன் வேண்டும் ...





நல்ல நண்பன் வேண்டும் என்று
அந்த மரணமும் நினைக்கின்றதா
சிறந்தவன் நீதான் என்று
உன்னை கூட்டிச் செல்ல துடிக்கின்றதா

இறைவனே இறைவனே
இவனுயிர் வேண்டுமா
எங்கள் உயிர் எடுத்துக் கொள்
உனக்கது போதுமா

இவன் எங்கள் ரோஜாச் செடி
அதை மரணம் தின்பதா
இவன் சிரித்து பேசும் நொடி
அதை வேண்டினோம் மீண்டும் தா

உன் நினைவின் தாழ்வாரத்தில்
எங்கள் குரல் கொஞ்சம் கேட்கவில்லையா
மனமென்னும் மேல்மாடத்தில்
எங்கள் ஞாபங்கள் பூக்கவில்லையா

இறைவனே இறைவனே
உனக்கில்லை இரக்கமா
தாய் இவள் அழுகுரல்
கேட்டபின்னும் உறக்கமா

வா நண்பா வா நண்பா
தோள்களில் சாயவா
வாழ்ந்திடும் நாளெல்லாம்
நான் உன்னைத் தாங்க வா


பாடியவர்: ராமகிருஷ்ணன், மூர்த்தி
படம்: நண்பன்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடல்: நா. முத்துக்குமார்

Friday, November 4, 2011

ஏய் வாடி வாடி வாடி வாடி க்யூட் பொண்டாட்டி...




ஏய்.... வாடி வாடி வாடி வாடி க்யூட் பொண்டாட்டி
நான் தாங்க மாட்டேன் தூங்க மாட்டேன் நீ இல்லாட்டி
அடி....வாடி வாடி வாடி வாடி ஹாட் பொண்டாட்டி
நான் தாங்க மாட்டேன் தூங்க மாட்டேன் நீ இல்லாட்டி


பொண்டாட்டி
அடி நீதானே 
என் ஸ்வீட்டி
I LOVE U TILL
 YOU ARE A பாட்டி
தேவையில்லை வப்பாட்டி

பொண்டாட்டி
அடி நீதானே 
என் ஸ்வீட்டி
I LOVE U TILL
YOU ARE A பாட்டி
தேவையில்லை வப்பாட்டி
நல்ல கணவனா நான் இருப்பேன்
ஒரு உத்தமனா நடப்பேன்
உன் தொல்லை எல்லாம் பொறுப்பேன்
உன் கஷ்டத்த நான் கொறைப்பேன்
உன் கண் கலங்க விட மாட்டேன்

ஏய்.... வாடி வாடி வாடி வாடி க்யூட் பொண்டாட்டி
நான் தாங்க மாட்டேன் தூங்க மாட்டேன் நீ இல்லாட்டி
அடி....வாடி வாடி வாடி வாடி ஹாட் பொண்டாட்டி
நான் தாங்க மாட்டேன் தூங்க மாட்டேன் நீ இல்லாட்டி

பொண்டாட்டி....பொண்டாட்டி....பொண்டாட்டி....பொண்டாட்டி.

காபி கொடுத்து காலையில
நானே உன்னை எழுப்பி விடுவேன்
சமைக்கத் தெரியலைனா
நானே சமையல் செஞ்சு உனக்கு ஊட்டி விடுவேன்
உன்னை நான் என்னைக்குமே சந்தேகப்பட மாட்டேன்
என்னை நீ சந்தேகப்படும் மாதிரி நடக்க மாட்டேன்
உன் உயிரா நான் இருப்பேன்
என் உயிரா உன்னை நினைப்பேன்
என் நெஞ்சில உன்னை சுமப்பேன்
உன்னை டெய்லி நானும் ரசிப்பேன்
உன் நிழல போல நான் இருப்பேன்

ஏய்.... வாடி வாடி வாடி வாடி க்யூட் பொண்டாட்டி
நான் தாங்க மாட்டேன் தூங்க மாட்டேன் நீ இல்லாட்டி
அடி வாடி... அடி வாடி என் ஹாட் பொண்டாட்டி
நான் தாங்க மாட்டேன் தூங்க மாட்டேன் நீ இல்லாட்டி....டி....ட்....டி

என் பொண்டாட்டி....பொண்டாட்டி....பொண்டாட்டி
வேணாம் வப்பாட்டி.... வப்பாட்டி.... வப்பாட்டி.... வப்பாட்டி
பொண்டாட்டி....பொண்டாட்டி....பொண்டாட்டி....பொண்டாட்டி

உனக்கு முன்னாடி சத்தியமா
என் உசுரு என்னை விடாது
ஏன்னா நான் போயிட்டா
உன்னை யாரும் விதவையா பாக்கக் கூடாது
என்னை விட்டா உன்ன எவன்டி பாத்துப்பான்
நல்ல பாத்துப்பேன்னு சொல்லி பொய்யா நடிப்பான்
ஒரு தகப்பன் போல இருப்பேன்
ஒரு தாய போலவும் இருப்பேன்
உன் நண்பன் போல நடப்பேன்
அந்த கடவுள் போல காப்பேன்
உன் குழந்தையாவும் நான் பொறப்பேன்

ஏய்.... வாடி வாடி வாடி வாடி க்யூட் பொண்டாட்டி
நான் தாங்க மாட்டேன் தூங்க மாட்டேன் நீ இல்லாட்டி
அடி வாடி.... அடி வாடி என் ஹாட் பொண்டாட்டி
நான் தாங்க மாட்டேன் தூங்க மாட்டேன் நீ இல்லாட்டி....டி....ட்....டி

என் பொண்டாட்டி பொண்டாட்டி
ஐ லவ் யூ டி என் பார்ட்டி
என் பொண்டாட்டி....என் பொண்டாட்டி
எனக்கு தேவையில்லை வப்பாட்டி....வப்பாட்டி....வப்பாட்டி
ஐ லவ் யூ டி மை பொண்டாட்டி

பாடியவர்: சிலம்பரசன்/எஸ்.டி.ஆர்.
படம்: ஒஸ்தி
இசை: தமன்.எஸ்
பாடல்: சிலம்பரசன்

Thursday, November 3, 2011

ஏதோ ஏதோ ஒரு மயக்கம்...



ஏதோ ஏதோ ஒரு மயக்கம்
எங்கோ எங்கோ எது வெறுக்கும்
என் வாழ்வின் எல்லை வரையில்
தேவதை போல் இவள்
புன்னகை செய்கிறாள்
மயக்கம் தருகிறாள்
நெஞ்சில் ஏதோ சுகம்
ராட்சசி போல் இவள்
வன்முறை செய்கிறாள்
வயதை எரிக்கிறாள்
நான் தவித்தேன் தினம்
ஐயோ ஐயோ இந்த மயக்கம்
மெய்யோ பொய்யோ எது வரைக்கும்
என் வாழ்வின் எல்லை வரையில்
தொடர்ந்திடுமா
தேவதை போல் இவள்
புன்னகை செய்கிறாள்
மயக்கம் தருகிறாள்
நெஞ்சில் ஏதோ சுகம்


நானோ ஒரு கரை
நீயோ மறு கரை
இரு கரையும் இணைந்திடுமா
அங்கே ஒரு அலை
இங்கே ஒரு அலை
இரு அலையும் கை கோர்த்திடுமா
நீ தந்த வண்ணமெல்லாம்
நீங்காத எண்ணமெல்லாம்
நெஞ்சோடு வாழும் வரைக்கும்
உடன் வருமா
தேவதை போல் இவள்
புன்னகை செய்கிறாள்
மயக்கம் தருகிறாள்
நெஞ்சில் ஏதோ சுகம்

தீரனனனானே னனனானே
தன்னே தன்னனானா 
ஆ ஆ ஆ ஆ
தீரனனனானே னனனானே
தன்னே தன்னனானா
தீரனனனானே தீரனனனானே
தீரனன தீரனன தீரன்னனானா

தீரனனனானே தீரனனனானே
தன்னா தன்னனானா

இன்பம் ஒருமுறை
துன்பம் மறுமுறை 
தாக்கிடுதே இது என்னமோ
ஜனனம் ஒரு முறை
மரணம் மறுமுறை
தோன்றிடுதே அடி இது என்னவோ
இது என்ன என்ன என்று
இதயத்தை கேட்டு பார்த்தேன்
அது உன்னை தேடி வந்தது
வந்து விட்டதா
தேவதை போல் இவள்
புன்னகை செய்கிறாள்
மயக்கம் தருகிறாள்
நெஞ்சில் ஏதோ சுகம்
ராட்சசி போல் இவள்
வன்முறை செய்கிறாள்
வயதை எரிக்கிறாள்
நான் தவித்தேன் தினம்
ஐயோ ஐயோ இந்த மயக்கம்
மெய்யோ பொய்யோ எது வரைக்கும்
என் வாழ்வின் எல்லை வரையில்
தொடர்ந்திடுமா

பாடகர்கள்: ஹரிசரண்
படம்:மை 
இசை: கண்ணன்
பாடல்:நா.முத்து குமார்